வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு சிக்கன் வடை

Photo of Channa dhal chicken vadai by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

கடலை பருப்பு சிக்கன் வடை

Aug-10-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு சிக்கன் வடை செய்முறை பற்றி

கடலைப்பருப்பில் சிக்கன் துண்டுகளை சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் சைட் டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் துண்டுகள் 100 கிராம்
  2. கடலைப்பருப்பு ஒரு கப்
  3. இஞ்சி பூண்டு சிறு துண்டுகள்
  4. வெங்காயம்-2
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. உப்பு தேவையான அளவு
  7. சோம்பு ஒரு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  9. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. சிக்கன் துண்டுகள் பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்
  4. வதக்கிய கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் மாவில் சிறிது கசகசா சேர்த்து கொள்ளலாம்
  5. அரைத்த மாவை சிறிய வடைகளாக தட்டி கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான கடலைப்பருப்பு சிக்கன் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்