Photo of Colourful egg paneer dosai by Meena Vels at BetterButter
412
1
0.0(0)
0

Colourful egg paneer dosai

Aug-10-2018
Meena Vels
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Colourful egg paneer dosai செய்முறை பற்றி

அரைத்தவற்றோடு ஒரு முட்டையை அடித்து கலந்து தோசைகளாக வார்க்கவும். (3)தோசைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி நீளமாக கட் செய்து Roll செய்யவும். #மஞ்சள் அரைக்க- பனீர்-1 கரண்டி, தேங்காய்- 4 ஸ்பூன்,பாதாம் பொடி- 2 ஸ்பூன்,ம.பொடி-அரை ஸ்பூன்,உப்பு. #சிவப்பு : அரைக்க - பனீர்-1 கரண்டி,தேங்காய்-4 ஸ்பூன்,பாதாம் பொடி-2 ஸ்பூன்,தக்காளி- 1,மி.தூள்-1 ஸ்பூன்,உப்பு. #பச்சை: அரைக்க- பனீர்-1 கரண்டி,தேங்காய் -4 ஸ்பூன்,பாதாம் பொடி -2 ஸ்பூன்,புதினா இலைகள் சில, ப.மிளகாய் -1,உப்பு.

செய்முறை டாக்ஸ்

  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பனீர் 100 கிராம்
  2. முட்டை 3
  3. தேங்காய் ஒரு கப்
  4. முந்திரி 10 to 12
  5. தக்காளி ஒன்று
  6. புதினா ஒரு கப்
  7. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  9. சோம்பு அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. #மஞ்சள் அரைக்க- பனீர்-1 கரண்டி, தேங்காய்- 4 ஸ்பூன், முந்திரி- 3, ம.பொடி-அரை ஸ்பூன், உப்பு.
  2. #சிவப்பு : அரைக்க - பனீர்-1 கரண்டி, தேங்காய்-4 ஸ்பூன், முந்திரி- 3, தக்காளி- 1, மி.தூள்-1 ஸ்பூன், உப்பு.
  3. #பச்சை: அரைக்க- பனீர்-1 கரண்டி, தேங்காய் -4 ஸ்பூன் , முந்திரி- 3, புதினா இலைகள்- 1 சிறிய கப், சோம்பு -1/2 ஸ்பூன், உப்பு.
  4. அரைத்தவற்றோடு தனித்தனியாக ஒரு முட்டையை அடித்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்