வீடு / சமையல் குறிப்பு / Paneer bread

Photo of Paneer bread by Meena Vels at BetterButter
120
2
0.0(0)
0

Paneer bread

Aug-10-2018
Meena Vels
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Paneer bread செய்முறை பற்றி

#Easy_paleo_bread. #செய்முறை பன்னீரை படத்தில் உள்ளது போல் கட் செய்து இருபுறமும் நெய்யில் toast செய்து கொள்ளவும் . இரு பன்னீருக்கு இடையில் amul சீஸ் spread தடவி அப்படியே சாப்பிடவும் . Cheese தடவிய பிறகு அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டாம் . அப்படி சூடுபடுத்தினால் சீஸ் உருகி வெளியே வந்துவிடும் உப்பில்லாத பன்னீரும் சீசும் அருமையான காம்பினேஷன். #so_simple & #yummy.

செய்முறை டாக்ஸ்

  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. Paneer-200 gm
  2. Amul cheese spread- 100 gm
  3. Ghee - 3 spoons

வழிமுறைகள்

  1. பனீரை படத்தில் உள்ளது போல் கட் செய்து இருபுறமும் நெய்யில் toast செய்து கொள்ளவும் .
  2. இரு பனீர் துண்டுகளுக்கு இடையில் amul சீஸ் spred தடவி அப்படியே சாப்பிடவும் .
  3. Cheese தடவிய பிறகு அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டாம் . அப்படி சூடுபடுத்தினால் சீஸ் உருகி வெளியே வந்துவிடும்
  4. உப்பில்லாத பன்னீரும் சீசும் அருமையான காம்பினேஷன். #so_simple & #yummy.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்