BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சுக்குவெல்லம் பீட்ரூட் அல்வா

Photo of Sukkuvellam Beetroot Halwa by சித்ரா ராஜ் at BetterButter
0
1
0(0)
0

சுக்குவெல்லம் பீட்ரூட் அல்வா

Aug-10-2018
சித்ரா ராஜ்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுக்குவெல்லம் பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

ரத்தவிருதிக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்து துறுவிய பீட்ரூட் -1கப்
  2. சுக்குவெல்லம் திக் கரைசல்-1கப்
  3. முந்திரிவிழுது- 1 டேபிள்ஸ்பூன்
  4. ஏலப்பொடி - 1/4ஸ்பூன்
  5. வெண்ணெய் - 2- டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1-வாணலியில் வெண்ணெய் சேர்க்கவும் 2- துறுவிய பீட்ரூட் ,வெல்லம் கரைசல் சேர்க்கவும் . 3- அத்தனையும் சேர்ந்து கரண்டியோடு திரண்டு வரும். 4- முந்திரிவிழுது சேர்க்கவும் . 5- நன்குகிளறி இறக்கவும் . 6- சுவையோசுவை சுக்குவெல்லம் பீட்ரூட் அல்வா ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்