வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு போண்டா

Photo of Pachai paiyiru bonda by Maala Rajamanickam at BetterButter
825
0
0.0(0)
0

பச்சை பயிறு போண்டா

Aug-11-2018
Maala Rajamanickam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு போண்டா செய்முறை பற்றி

Pachai paiyiru bonda

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை பயிறு - 1 டம்ளர்
  2. உப்பு - தேவையான அளவு
  3. பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கருவேப்பிலை - 1 கைப்பிடி
  6. கொத்தமல்லி - 1 கைப்பிடி
  7. இஞ்சி - சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. 1. பச்சை பயிறு ஐ முதலில் மிக்ஸியில் ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
  2. 2. உடைத்த பச்சை பயிறு ஐ 5 மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்து வடித்து கொள்ள வேண்டும்.
  3. 3. சிறிது கூட தண்ணீர் இல்லாமல் பச்சை பயிறு ஐ வடித்து எடுத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக கொள்ளவும்.
  4. 4. போண்டாக்கு தேவையான பதம்.
  5. 5. பின்பு அதில் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை கலந்து கொள்ளவும்.
  6. 6. பிறகு வானொலியில் எண்ணெய் காய வைத்து போண்டாவை பொரித்து எடுக்கவும்..
  7. 7. இப்பொழுது சூடான, சுவையான, மொரு மொரு பச்சை பயிறு போண்டா தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்