வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை பேட்டிஸ் (அ) சுண்டக் கடலை பர்கர்

Photo of Chickpea patties or chickpea burger by Rachell Revathi Samuel at BetterButter
325
1
0.0(0)
0

சுண்டக் கடலை பேட்டிஸ் (அ) சுண்டக் கடலை பர்கர்

Aug-11-2018
Rachell Revathi Samuel
510 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை பேட்டிஸ் (அ) சுண்டக் கடலை பர்கர் செய்முறை பற்றி

சுண்டக் கடலை மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து மேலோட்டமாக (shallow fry) வறுத்து எடுக்கும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டக் கடலை 1/2 கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. கொத்தமல்லி தழை சிறிது
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. பூண்டு 3 பல்
  6. பச்சை மிளகாய் 1
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. சுண்டக் கடலையை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும்.
  5. நறுக்கிய கொத்தமல்லி தழை பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
  6. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  8. உருண்டைகளை தட்டிக் கொள்ளவும்.
  9. அடுப்பில் நான் ஸ்டிக் பேன் அல்லது தோசைக் கல்லை வைத்து சிறிது எண்ணெய் (shallow fry) விட்டு அதில் தட்டிய பேட்டிஸை போட்டு இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
  10. சுவையான சுண்டக் கடலை பேட்டிஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்