வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க்

Photo of Rose milk by Reshma Babu at BetterButter
449
2
0.0(0)
0

ரோஸ் மில்க்

Aug-11-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி அருந்துவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஒரு டம்ளர் பால்
  2. 2 டீஸ்பூன் சீனி
  3. சம்சா விதை ஊறியது 2 டேபிள் ஸ்பூன்
  4. ரோஸ் மில்க் எஸன்ஸ் இரண்டு சொட்டுகள்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சி திக்காக எடுத்து கொள்ளவும்
  2. பிறகு அதில் சர்க்கரை ரோஸ் மில்க் எஸன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பிறகு சம்சா விதையை போட்டு ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்
  4. சுவையான ரோஸ் மில்க் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்