வீடு / சமையல் குறிப்பு / சிறு பருப்பு தோசை

Photo of Moongdal Dosai by Munsila Fathima at BetterButter
190
0
0.0(0)
0

சிறு பருப்பு தோசை

Aug-11-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறு பருப்பு தோசை செய்முறை பற்றி

மிக மிக எளிமையாக செய்ய கூடிய தோசை. அனைத்து வகை வயதினருக்கும் ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு 150 கிராம்
  2. சிவப்பு மிளகாய் 5- 7
  3. பெருங்காயப்பொடி சிறிது
  4. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  2. பின்பு ஜாரில் பாசி பருப்புடன் தண்ணீர் ,உப்பு ,பெருங்காயப் பொடி , சிவப்பு மிளகாய்சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்
  3. பின்பு தோசைக் கல் சூடேறியதும் மாவை ஊற்றி இரு புறமும் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்