வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை குருமா

Photo of channa kuruma by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
484
2
0.0(0)
0

கொண்டக்கடலை குருமா

Aug-11-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை குருமா செய்முறை பற்றி

சன்னா மசாலா நார்த் ஸ்டைல் இது நம்ம ஊரு சன்னா குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டக்கடலை 1 கப் வேக வைத்தது
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. மல்லி இலை
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
  6. பட்டை , கிராம்பு , சோம்பு ,
  7. தேங்காய் , சோம்பு விழுது 2 மேஜை கரண்டி
  8. உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , சோம்பு போடவும்
  2. வெங்காயம் போடவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது
  4. பின் தக்காளி
  5. நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
  6. பின் வேகவைத்த கடலை
  7. தண்ணீர் ஊற்றவும்
  8. தண்ணீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய் சோம்பு விழுது போடவும்
  9. ஓரு கொதி வந்ததும் மல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்