வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு சுரைக்காய் உசிலி

Photo of Three dal usili by poorani Kasiraj at BetterButter
252
1
0.0(0)
0

முப்பருப்பு சுரைக்காய் உசிலி

Aug-11-2018
poorani Kasiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு சுரைக்காய் உசிலி செய்முறை பற்றி

பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலை பருப்பு உசிலி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 1/4 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. பாசிப்பருப்பு 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. கடுகு
  6. கறிவேப்பிலை
  7. சீரகம்
  8. பூண்டு 3 பல்
  9. காயம் 1/2 ஸ்பூன்
  10. சுரைக்காய் 1/2
  11. எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மூன்று பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் பருப்புகளை மிளகாய் உப்பு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த கலவையை இட்லி தட்டில் வைத்து வேக விடவும்
  4. வேக வைத்த மாவை ஆறியபின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்
  5. நன்று உதிர்ந்துவிடும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளிக்கவும்
  7. வெங்காயத்தை வதக்கவும்
  8. சீரகம் சுரக்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  9. உதிர்ந்த மாவையும் சேர்த்து கொள்ளவும்
  10. காரத்திற்கு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  11. நன்கு கிளறி இறக்கினால் முப்பருப்பு சுரைக்காய் உசிலி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்