வீடு / சமையல் குறிப்பு / மினி ஸ்வீட் தோசை

Photo of Mini sweet dosai by poorani Kasiraj at BetterButter
380
1
0.0(0)
0

மினி ஸ்வீட் தோசை

Aug-11-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி ஸ்வீட் தோசை செய்முறை பற்றி

மினி ஸ்வீட் தோசை

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 2 கரண்டி
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. பால் 1 கப்
  4. வெல்லம் 3 ஸ்பூன்
  5. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. பாலை ஏலக்காய் வெல்லம் சேர்த்து நன்கு காய்க்கவும்
  2. தோசைக்கல்லில் தோசை மாவை சிறிது சிறிதாக ஊற்றி குட்டி குட்டி தோசை சுட்டு எடுக்கவும்
  3. நன்கு காய்ச்சிய பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்
  4. குட்டி தோசைகளை பாலில் சேர்த்து பரிமாறவும் .
  5. குழந்தைகளுக்கு பிடித்த மினி ஸ்வீட் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்