வீடு / சமையல் குறிப்பு / கறி கோலா உருண்டை

Photo of Mutton kola urundai by Reshma Babu at BetterButter
760
2
0.0(0)
0

கறி கோலா உருண்டை

Aug-11-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறி கோலா உருண்டை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்துக்கறி கால் கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன்
  3. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி 3 ஸ்பூன்
  6. பொட்டுக்கடலை பொடி கால் டீஸ்பூன்
  7. உப்பு சிறிதளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொத்துக்கறியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு ஒரு பௌலில் அரைத்த கறி மிளகாய் பொடி மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிசையவும்
  3. மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்
  5. சுவையான மட்டன் கோலா உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்