வீடு / சமையல் குறிப்பு / ஈசி பனீர் பர்ஃபி

Photo of Easy paneer burfi by Krishnasamy Vidya Valli at BetterButter
247
1
0.0(0)
0

ஈசி பனீர் பர்ஃபி

Aug-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈசி பனீர் பர்ஃபி செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் புரதம் அதிகம் உள்ள பனீர் பர்ஃபி. ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரஷ் பனீர் 100 கிராம்ஸ்
  2. கன்டன்ஸ் மில்க் 50 கிராம்ஸ்
  3. ஏலப்பொடி 4 சிட்டிகை
  4. பாதாம் பிஸ்தா அலங்கரிக்க சிறிது
  5. பட்டர் பேப்பரில் தடவுவதற்கு தேவையான அளவு நெய்

வழிமுறைகள்

  1. பனீரை நன்றாக கையால் மசித்துக்கொள்ளவும்
  2. கடாயில் பனீரை சேர்த்து கிளறவும்
  3. கன்டன்ஸ்மில்க் சேர்த்து கிளறவும்
  4. கடாயில் ஒட்டாமல் வந்ததும் ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்
  5. டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து சிறிது நெய் தடவிக்கொள்ளவும்
  6. அதில் செய்த கலவையை விட்டு மேலே பாதாம் பிஸ்தா தூவவும்
  7. இதை முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து எடுத்து கட்டி போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்