வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut Chutney by Shabana Sajudeen at BetterButter
349
0
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Aug-11-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

புரதம் நிறைந்த சுலபமாக செய்யக்கூடிய சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நிலக்கடலை 1 கை
  2. சின்ன வெங்காயம் 5
  3. பூண்டு 5
  4. வரமிளகாய் 3
  5. புளி சிறிது
  6. எண்ணெய்
  7. கடுகு
  8. கருவேப்பிலை
  9. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்
  2. பின்னர் வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு வரமிளகாய் புளியை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
  3. மிக்ஸியில் வதக்கிய வெங்காயம் வேர்க்கடலை உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. எண்ணெய் கடுகு கருவேப்பிலை வதக்கி சட்டினியில் சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்