வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு வடை

Photo of Dal vada by Nagarathinam R at BetterButter
320
0
0.0(0)
0

முப்பருப்பு வடை

Aug-11-2018
Nagarathinam R
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு வடை செய்முறை பற்றி

முப்பருப்பு வடை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை பருப்பு 1கப்
  2. பாசி பருப்பு 1கப்
  3. துவரம் பருப்பு 1கப்
  4. வெங்காயம் 2
  5. மிளகாய் 4
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் 500ml

வழிமுறைகள்

  1. பருப்புகளை 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்பு தண்ணீரை வடித்து மிக்ஸியில் ஒன்னும் பாதியாக அரைக்கவும்
  3. அந்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம் ,சோம்பு ,உப்பு ,கொத்த மல்லி சேர்த்து நன்கு பிசையவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்
  5. முப்பருப்பு வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்