வீடு / சமையல் குறிப்பு / BE மஞ்சூரியன்

Photo of BE manchurian by Abinaya bala at BetterButter
501
2
0.0(0)
0

BE மஞ்சூரியன்

Aug-11-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

BE மஞ்சூரியன் செய்முறை பற்றி

one மற்றும் முட்டையை வைத்து செய்யப்படும் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. பன் 2
  3. வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  7. சோயா சாஸ் சிறிதளவு
  8. சில்லி சாஸ் 1 டீஸ்பூன்
  9. டொமேட்டோ கெட்சப் 3 டீஸ்பூன்
  10. சில்லி ப்ளேக்ஸ் சிறிதளவு
  11. ஆர்கனோ சிறிதளவு
  12. காஷ்மீரி சில்லி பவுடர் 2 டீஸ்பூன்
  13. கரம் மசாலா பொருட்கள்
  14. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  15. மைதா மாவு 2 டீஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் அவித்த முட்டை மற்றும் பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி மைதா மாவு மற்றும் உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் மற்றும் கரம் மசாலா பொருட்கள் வெங்காயம் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கான் தக்காளி sketchup சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் பொரித்தெடுத்த முட்டை மற்றும் பண்ணை அதில் சேர்த்து நன்கு கிளறவும்
  7. கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான BE மஞ்சூரியன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்