வீடு / சமையல் குறிப்பு / ப்ரோட்டின் அடை

Photo of Protein Adai by Shabana Sajudeen at BetterButter
238
0
0.0(0)
0

ப்ரோட்டின் அடை

Aug-11-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரோட்டின் அடை செய்முறை பற்றி

புரதம் நிறைந்த அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 டம்ளர்
  2. பச்சரிசி 1 டம்ளர்
  3. உளுந்து ½ டம்ளர்
  4. பச்சைப்பயறு ½ டம்ளர்
  5. துவரம் பருப்பு ½ டம்ளர்
  6. கடலைப்பருப்பு ½ டம்ளர்
  7. கொண்டைக்கடலை ½ டம்ளர்
  8. சீரகம் 2 ஸ்பூன்
  9. மிளகு 2 ஸ்பூன்
  10. பூண்டு 10
  11. வரமிளகாய் 10
  12. வெங்காயம் 2
  13. பெருங்காயம் ½ ஸ்பூன்
  14. உப்பு

வழிமுறைகள்

  1. அனைத்து அரிசி பருப்புகளை 4 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் ஊறவைத்த அரிசி பருப்புடன் சீரகம் மிளகு வரமிளகாய் கறிவேப்பிலை பூண்டு பெருங்காயம் வெங்காயம் உப்பு சேர்த்து பரபரவென அரைத்து கொள்ளவும்
  3. மாவை தோசை சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்