வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் டிக்கா

Photo of Paneer tikka by Sharmiley Ravi at BetterButter
486
1
0.0(0)
0

பன்னீர் டிக்கா

Aug-11-2018
Sharmiley Ravi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் டிக்கா செய்முறை பற்றி

This is a popular starter which is healthy and rich in protein

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தயிர் அரை கப்
  2. பன்னீர் 200 கிராம்
  3. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. தனியா தூள் அரை ஸ்பூன்
  6. சீரகத்தூள் கால்ஸ்பூன்
  7. கரம் மசாலா அரை ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் 5 spoon
  12. வெங்காயம் 1
  13. குடைமிளகாய் - 1/2

வழிமுறைகள்

  1. அரை கப் தயிரில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சீரகத் தூள் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. வெங்காயம் குடை மிளகாய் மற்றும் பனீரை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. வெட்டி வைத்துள்ள காய்கறி மற்றும் தண்ணீரை கலந்து வைத்துள்ள தயிரில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
  4. பன்னீர் தயிர் கலவையில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
  5. அரை மணி நேரம் ஊற விடவும்
  6. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடேறியதும் பன்னீர் துண்டுகளை மற்றும் காய்கறி துண்டுகளை அதன் மேல் போடவும்
  7. பன்னீரின் அனைத்து பக்கங்களும் முறுகும் வரை தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேக விடவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்