வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி மீன் பிரியாணி

Photo of Tandoori fish biriyani by Sumaiya Arafath at BetterButter
413
2
0.0(0)
0

தந்தூரி மீன் பிரியாணி

Aug-11-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி மீன் பிரியாணி செய்முறை பற்றி

மீன் துண்டுகளை தந்தூரி மசாலா தடவி பொரித்து பிறகு பிரியாணிக்கு புகை கொடுக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெடுவா மீன் 500கிலோ
  2. மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  4. கசூரி மேத்தி கால் தேக்கரண்டி
  5. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகத்தூள் அரை தேக்கரண்டி
  7. உப்பு தேவைங்க்கு
  8. இ.பூண்டு 1 தே.க
  9. எலுமிச்சை சாறு 1/2 தே.க
  10. பாஸ்மதி அரிசி 3 கப்
  11. வெங்காயம் ஐந்து
  12. தக்காளி 4
  13. இஞ்சி பூண்டு விழுது 2 தே.க
  14. பட்டை 2,ஏலம் 4
  15. பச்சை மிளகாய் 3
  16. தயிர் அரை கப்
  17. பிரியாணி மசாலா 2 மேஜைக்கரண்டி
  18. மல்லி புதினா-2 கப்
  19. உப்பு
  20. நெய் 3 மேஜைக்கரண்டி
  21. எண்ணை

வழிமுறைகள்

  1. முதலில் மீனை சுத்தம் செய்து மசாலா தடவி 2 மணி நேரம் ஊறவிடவும்.
  2. மீன்களை பொரித்தெடுக்கவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி பட்டை ஏலக்காய் போடவும்
  4. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிரியாணி மசாலா மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. ஊறவைத்த அரிசியை போடவும்
  8. தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  9. அரிசி பகுதி வெந்ததும் அதன் மேல் மீன்,மல்லி புதினா தழை இட்டு மூடிவைக்கவும்.
  10. நன்றாக வெந்ததும் ஒரு சிறு பாத்திரத்தில் கரி வைத்து அதில் எண்ணை விடவும்.பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  11. சுவையான தந்தூரி மீன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்