பிரண்டை பொடி | Pirandai podi in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  12th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pirandai podi by Kamala Nagarajan at BetterButter
பிரண்டை பொடிKamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

2

0

பிரண்டை பொடி recipe

பிரண்டை பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Pirandai podi in Tamil )

 • நறுக்கி காய வைத்த பிரண்டை 1 கப்
 • புளி நெல்லிக்காய் அளவு
 • உப்பு தேவைக்கு
 • உ.பருப்பு 1 டீ ஸ்பூன்
 • தனியா 1 டீஸ்பூன்
 • சீரகம் 1 டீஸ்பூன்
 • மிளகு 1 டீஸ்பூன்
 • எள்ளு 1 டீஸ்பூன்
 • வெல்லம் துளி
 • கறிவேப்பிலை 1 பிடி

பிரண்டை பொடி செய்வது எப்படி | How to make Pirandai podi in Tamil

 1. நெய் ,எண்ணை கலந்து காயவிடவும்
 2. கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுக்கவும்
 3. எல்லாவற்ரையும் மிக்சியில் நைசாக பொடிக்கவும்

எனது டிப்:

வாயு ,பித்தம் நல்லது

Reviews for Pirandai podi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.