வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை பொடி

Photo of Pirandai podi by கமலாஸ் tech at BetterButter
852
0
0.0(0)
0

பிரண்டை பொடி

Aug-12-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை பொடி செய்முறை பற்றி

மெடிகேட்டட்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. நறுக்கி காய வைத்த பிரண்டை 1 கப்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு தேவைக்கு
  4. உ.பருப்பு 1 டீ ஸ்பூன்
  5. தனியா 1 டீஸ்பூன்
  6. சீரகம் 1 டீஸ்பூன்
  7. மிளகு 1 டீஸ்பூன்
  8. எள்ளு 1 டீஸ்பூன்
  9. வெல்லம் துளி
  10. கறிவேப்பிலை 1 பிடி

வழிமுறைகள்

  1. நெய் ,எண்ணை கலந்து காயவிடவும்
  2. கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுக்கவும்
  3. எல்லாவற்ரையும் மிக்சியில் நைசாக பொடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்