வீடு / சமையல் குறிப்பு / மசாலா முட்டை பனியாரம்

Photo of Masala Egg Paniyaram by Shabana Sajudeen at BetterButter
355
0
0.0(0)
0

மசாலா முட்டை பனியாரம்

Aug-12-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா முட்டை பனியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான குழந்தைகளுக்கான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை 2
  2. சின்ன வெங்காயம் 5
  3. பூண்டு 5
  4. கருவேப்பிலை சிறிது
  5. உப்பு
  6. மிளகுத்தூள் ¼ ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் ¼ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் ஒரு பின்ச்
  9. சிக்கன் மசாலா ¼ ஸ்பூன்
  10. கரம் மசாலா ¼ ஸ்பூன்
  11. சீரகம் ¼ ஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையுடன் அனைத்து பொருட்களும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பனியார சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்