வீடு / சமையல் குறிப்பு / செம்பருத்தி தொக்கு

Photo of Sembaruthi Thokku by சித்ரா ராஜ் at BetterButter
354
1
0.0(0)
0

செம்பருத்தி தொக்கு

Aug-12-2018
சித்ரா ராஜ்
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செம்பருத்தி தொக்கு செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. செம்பருத்தி இதழ்கள் -1/2கப்
  2. தக்காளி துண்டுகள் -1 டேபிள்ஸ்பூன்
  3. வரமிளகாய் -5
  4. தேங்காய் -1 டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் -1ஸ்பூன்
  6. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1-வாணலியில் எண்ணெய் விடவும் . 2-உப்பைத்தவிர அனைத்தும் சுருளவதக்கவும். 3-உப்பு சேர்த்து அரைக்கவும் 4- சுவையோசுவை செம்பருத்தி தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்