வீடு / சமையல் குறிப்பு / பச்சைமிளகாய் எலுமிச்சை ஊறுகாய்

Photo of Patchaimilagai Elumitchai Orugai by சித்ரா ராஜ் at BetterButter
291
1
0.0(0)
0

பச்சைமிளகாய் எலுமிச்சை ஊறுகாய்

Aug-12-2018
சித்ரா ராஜ்
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைமிளகாய் எலுமிச்சை ஊறுகாய் செய்முறை பற்றி

தயிர்சாதத்திற்கு அமிர்தம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நான்காக கட் செய்த எலுமிச்சை -1/2கப்
  2. ஊசிமிளகாய் இரண்டாக கட்செய்தது-1/2கப்
  3. கறிவேப்பிலை -1ஸ்பூன்
  4. கல்உப்பு-1/4கப்
  5. நல்லெண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1- குக்கரில் எலுமிச்சை துண்டுகள் ,மிளகாய் துண்டுகள் ,உப்பு சேர்க்கவும் 2-மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றவும் 3-10 விசில்விடவும் 4-ஆறியபிறகு தண்ணீர் வடிக்கவும் 4- வாணலியில் எண்ணெய் விடவும் 5- கறிவேப்பிலை சேர்க்கவும் 6-ஆறவிடவும் 7-அதனுடன் வேகவைத்ததை சேர்க்கவும் 8-நன்கு கிளறவும் 9-சுவையோசுவை பச்சைமிளகாய் எலுமிச்சை ஊறுகாய் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்