வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா சப்பாத்தி

Photo of Rajma chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
0
1
0(0)
0

ராஜ்மா சப்பாத்தி

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா சப்பாத்தி செய்முறை பற்றி

புரதசத்து அதிகமுள்ள ராஜ்மா வைத்து செய்யும் எளிமையான சப்பாத்தி இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • ప్రెజర్ కుక్
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராஜ்மா 1/8 கப்
  2. கோதுமை மாவு 1/8 கப்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று (விருப்பப்பட்டால் மட்டும்)
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  5. உப்பு காரப் பொடி தலா கால் தேக்கரண்டி
  6. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  7. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. அதோடு உப்பு பெருங்காயம் காரப்பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. அதோடு கொடுக்கப்பட்ட மற்ற எல்லாப் பொருள்களும் (எண்ணெய்/ நெய் தவிர) எடுத்துக்கொள்ளவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்தியாக இட்டுக்கொள்ளவும்
  5. தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  6. ஏதாவது ஒரு சைட் டிஷ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்