வீடு / சமையல் குறிப்பு / கிட்னி பீன்ஸ் கிரேவி

Photo of kidney beans gravy by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
540
1
0.0(0)
0

கிட்னி பீன்ஸ் கிரேவி

Aug-12-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிட்னி பீன்ஸ் கிரேவி செய்முறை பற்றி

புரதம் நிறைந்த கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கிட்னி பீன்ஸ் வேகவைத்தது 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பட்டை , கிராம்பு , சோம்பு , பிரிஞ்சி
  5. உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி
  6. கறிவேப்பிலை , மல்லி இலை
  7. எண்ணெய்
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. தேங்காய் , சோம்பு , 1 ஏலக்காய் சேர்த்த விழுது

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , பிரிஞ்சி போடவும்
  2. வெங்காயம் சேர்க்கவும்
  3. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது
  4. பின் தக்காளி
  5. நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் , மிளகாய் , மல்லி பொடி சேர்க்கவும்
  6. பின் வேகவைத்த நீருடன் பீன்ஸ் போடவும்
  7. கொதிக்கும் போது தேங்காய் , சோம்பு , ஏலம் அரைத்த விழுது போடவும்
  8. கொதிக்கும் போது மல்லி , கறிவேப்பிலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்