வீடு / சமையல் குறிப்பு / பாசிபருப்பு பால் பாயாசம்

Photo of Moong dhal milk payasam by Balajayasri Dhamu at BetterButter
88
0
0(0)
0

பாசிபருப்பு பால் பாயாசம்

Aug-12-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிபருப்பு பால் பாயாசம் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு1கப்
  2. காய்ச்சிய பால்1கப்
  3. ஏலக்காய்1
  4. உலர்ந்ததிராட்சை5
  5. முந்திரி3
  6. வெல்லம் பொடியாக1/2கப்

வழிமுறைகள்

  1. பாசி பருப்பு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து கொண்டு வேக வைத்த பருப்பு உடன காய்ச்சிய பாலை ஊற்றி கொள்ள வேண்டும்
  3. பொடித்த வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. ஏலக்காய்,திராட்சை, முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  5. இப்போது சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்