வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு வெல்ல பாயசம்

Photo of Channa dal Jaggery Payasam by Sowmya Sundar at BetterButter
396
1
0.0(0)
0

கடலைப்பருப்பு வெல்ல பாயசம்

Aug-12-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு வெல்ல பாயசம் செய்முறை பற்றி

கடலைப்பருப்பை வேக வைத்து வெல்லம் மற்றும் பால் சேர்த்து செய்த பாயசம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு-1/2 கப்
  2. பால்- 3 கப்
  3. வெல்லம்-1 கப்
  4. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  5. நெய்-2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு, கிஸ்மிஸ்-தலா 6

வழிமுறைகள்

  1. குக்கரில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு குழைய வேக விடவும்
  2. இந்த நேரத்தில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
  3. கடலை பருப்பு வெந்ததும் வெல்ல நீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பச்சை வாசனை போனதும் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்
  5. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்