வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை பாசிப் பயறு வடை

Photo of Multi grain vada by Deepa Srivatsan at BetterButter
554
1
0.0(0)
0

கொண்டக்கடலை பாசிப் பயறு வடை

Aug-12-2018
Deepa Srivatsan
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை பாசிப் பயறு வடை செய்முறை பற்றி

அதிக புரதச்சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொண்டக்கடலை அல்லது மால்டா கடலை ஒரு கப்
  2. சோயா ஒரு கப்
  3. பாசிப்பயறு ஒரு கப்
  4. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  5. பெரிய வெங்காயம் 2
  6. பச்சை மிளகாய் 2
  7. மிளகாய்வற்றல் 3
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலை பாசிப் பயறு சோயா ஆகியவற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊற வைத்தவற்றை உப்பு மிளகாய் வற்றல் பச்சை மிளகாய் பெருங்காயம் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  3. வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்