BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / படுகா பெப்பர் சிக்கன்

Photo of Baduga Pepper Chicken by Shabana Sajudeen at BetterButter
0
0
0(0)
0

படுகா பெப்பர் சிக்கன்

Aug-12-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

படுகா பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

காரசாரமான சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் ½ கிலோ
  2. இஞ்சி 1 கை
  3. பூண்டு 1 கை
  4. சின்ன வெங்காயம் 10
  5. பெரிய வெங்காயம் 2
  6. மிளகு 1 கை
  7. பட்டை 2
  8. ஏலக்காய் 2
  9. கிராம்பு 2
  10. மஞ்சள்தூள் சிறிது
  11. உப்பு
  12. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  13. எண்ணெய் 2 ஸ்பூன்
  14. எலுமிச்சை சாறு
  15. கொத்தமல்லி சிறிதளவு
  16. தேங்காய்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் மிளகாய் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
  3. குக்கரில் தேங்காய் எண்ணெய், எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய் கிராம்பு பொரியும் வரை வதக்கி பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்
  4. அதற்கு பின்னர் அரைத்த இஞ்சி பூண்டு வெங்காய விழுது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் சிக்கன் தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும் பின்னர் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்
  6. குக்கரில் 2 விசில் விட்டு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்