வீடு / சமையல் குறிப்பு / மாஇஞ்சி பணியாரம்

Photo of Maenji Paniyaram by சித்ரா ராஜ் at BetterButter
142
1
0.0(0)
0

மாஇஞ்சி பணியாரம்

Aug-12-2018
சித்ரா ராஜ்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாஇஞ்சி பணியாரம் செய்முறை பற்றி

ஜீரணத்திற்கு உகந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லிமாவு -1கப்
  2. மாஇஞ்சி -5"
  3. பச்சைமிளகாய் -5
  4. பொடியாக நறுக்கிய சி.வெங்காயம் -1/4கப்
  5. மிளகு -1/4ஸ்பூன்
  6. ஜீரகம் -1/4 ஸ்பூன்
  7. கடுகு-1/4 ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் -1/4 ஸ்பூன்
  9. ஊறவைத்த சிகப்பு அவல்-2 டேபிள்ஸ்பூன்
  10. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1-மாஇஞ்சி,பச்சைமிளகாய் ,அவல் ,உப்பு எல்லாம் அரைக்கவும் 2- மற்றபொருட்களுடன் கலக்கவும் ,கடுகு தாளிக்கவும் 3-2மணிநேரம் ஊறவிடவும் 4-பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய்விட்டு காயவிடவும் 5-குழிகளில் மாவு ஊற்றி மூடவும் 6-திருப்பிபோடவும் 7-வெந்தவுடன் எடுக்கவும் 8-காரசட்னியுடன் பறிமாறவும் 9-சுவையோசுவை மாஇஞ்சி பணியாரம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்