வீடு / சமையல் குறிப்பு / முகலாய சிக்கன் கறி

Photo of Mugalaya Chicken Curry by Shabana Sajudeen at BetterButter
374
1
0.0(0)
0

முகலாய சிக்கன் கறி

Aug-12-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முகலாய சிக்கன் கறி செய்முறை பற்றி

முகலாயர்களின் சிறந்த சிக்கன் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் ½ கிலோ
  2. இஞ்சி 1 கை
  3. பூண்டு 1 கை
  4. மிளகு சிறிதளவு
  5. பெரிய வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  9. சிக்கன் மசாலா 1 ஸ்பூன்
  10. கரம் மசாலா 1 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் சிறிது
  12. பட்டை 3
  13. ஏலக்காய் 3
  14. கிராம்பு 3
  15. கசூரி மெத்தி 1 ஸ்பூன்
  16. எலுமிச்சை சாறு
  17. கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. இஞ்சி பூண்டு மிளகாய் அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  4. பின்னர் தக்காளி மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. சிக்கன் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்
  6. இறுதியில் கசூரி மெத்தி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்