வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு சாதம்

Photo of Moong dal Sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
740
0
0.0(0)
0

பாசி பருப்பு சாதம்

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

புரத சத்து அதிகம் நிறைந்த குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்ற்கு ஏற்ற ரெசிப்பி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாசிப்பருப்பு கால் கப்
  2. சாப்பாடு அரிசி கால் கப்
  3. வெங்காயம் தக்காளி கேரட் பட்டாணி உருளைக்கிழங்கு மற்றும் விருப்பமான வகைகள் சேர்த்து 1/4 கப்
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது 1/2 தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. நெய் ஒரு தேக்கரண்டி
  9. சீரகம் கால் தேக்கரண்டி
  10. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  11. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  12. பச்ச மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. அரிசி பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. மற்ற காய்களை உப்பு சேர்த்து வதக்கவும்
  4. ஊற வைத்த அரிசி பருப்பை சேர்க்கவும்
  5. 11/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்
  6. நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்