வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

Photo of Sweet corn chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
462
1
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி செய்முறை பற்றி

புரதச் சத்து அதிகம் உள்ள ஸ்வீட் கான் வைத்து எளிதில் வீட்டில் செய்யும் சப்பாத்தி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஸ்வீட் கார்ன் கால் கப்
  2. மல்டி கிரெய்ன் ஆட்டா மாவு -1/8 கப்
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. பெருங்காயப் பொடி 4 சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  9. சாட் மசாலா பொடி கால் தேக்கரண்டி (விருப்பப்பட்டால் மட்டும்)
  10. சப்பாத்தி வாட்டுவதற்குத் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கான் ( கோதுமைமாவு கொத்தமல்லி இலை எண்ணைய் தவிர) மற்றும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் கோதுமை மாவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்