வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ மில்க் பர்பி

Photo of Choco milk Burfi by hajirasheed haroon at BetterButter
181
3
0.0(0)
0

சாக்கோ மில்க் பர்பி

Aug-12-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ மில்க் பர்பி செய்முறை பற்றி

பால் கொக்கோ பவுடர் நெய் சர்க்கரை சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. கொக்கோ பவுடர் 2 டீஸ்பூன்
  4. நெய் 5 ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
  6. சாக்லேட் சிப்ஸ் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சூடு படுத்தவும் பால் கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும் பால் திரண்டு வரும் போது அடுப்பை ஆஃப் செய்து ஒரு வெள்ளை துணியில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும் குளிர்ந்த நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் பாலாடையை தண்ணீர் இல்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் இடையே அதில் நெய் சர்க்கரை சேர்த்து சுண்ட கிளறவும்
  3. கிளறிய பாலாடையை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
  4. ஒரு பகுதி பாலாடையை வெள்ளை நிறமாகவும் வைத்துக் கொள்ளவும் மற்றொரு பகுதி பாலாடையில் கொக்கோ பவுடர் சேர்த்து சிறிது நெய் விட்டு மீண்டும் கிளறி கொண்டே இருக்கவும்
  5. கிளறிய பால் ஆடைகளை விரும்பிய வடிவத்தில் செட் செய்து சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து கொள்ளலாம்
  6. விரும்பிய வடிவில் வெட்டிப் பரிமாறலாம்
  7. குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்