மைசூர் பாக் | Mysore pak in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  12th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore pak by hajirasheed haroon at BetterButter
மைசூர் பாக்hajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2

0

மைசூர் பாக் recipe

மைசூர் பாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore pak in Tamil )

  • கடலை மாவு 50 கிராம்
  • சக்கரை 50 கிராம்
  • நெய் 50 கிராம்
  • கடலை எண்ணெய் 50 கிராம்
  • தண்ணீர் ஒரு டம்ளர்

மைசூர் பாக் செய்வது எப்படி | How to make Mysore pak in Tamil

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து கடலை மாவை வறுத்து கொள்ளவும்
  2. மற்றொரு கடாயில் நெய் கடலை எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்
  3. வறுத்த கடலை மாவு ஒரு தட்டில் கொட்டி வைக்கவும் அதே கடாயில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரை காய்ச்சவும் காய்ச்சி சர்க்கரை பாகில் வறுத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கிளறவும் இடையிடையே சூடான எண்ணெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
  4. என்னை பிரியும் வரை கிளறவும் சுவையான மைசூர் பாகு தயார்
  5. ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும் விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளலாம்

Reviews for Mysore pak in tamil (0)