BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொட்டு கடலை பருப்பு பொடி

Photo of Pottu kadalai paruppu podi by Krishnasamy Vidya Valli at BetterButter
425
0
0(0)
0

பொட்டு கடலை பருப்பு பொடி

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொட்டு கடலை பருப்பு பொடி செய்முறை பற்றி

பொட்டுக்கடலை துவரம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்யும் ஆரோக்கியமான பருப்பு பொடி இது.குழம்பு ரசம் வைக்காத நாளில் நமக்கு கை கொடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • ఆంధ్రప్రదేశ్
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • పొడులు పచ్చడ్లు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொட்டுக்கடலை 1/8 கப்
  2. துவரம்பருப்பு 1/8 கப்
  3. மிளகாய்வற்றல் 1 அல்லது 2
  4. சீரகம் மற்றும் மிளகு கால் தேக்கரண்டி
  5. கருவேப்பிலை ஒரு மேசைக்கரண்டி
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் 4 சிட்டிகை
  8. எண்ணெய் இரண்டு சொட்டுகள்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் (உப்பு தவிர) சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  2. உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகவோ அல்லது நைஸாகவோ திரித்துக்கொள்ளவும்
  3. சூடு சாதம் மற்றும் நெய்யுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்