வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு பொடி

Photo of 3 Dhal podi by hajirasheed haroon at BetterButter
344
2
0.0(0)
0

முப்பருப்பு பொடி

Aug-12-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு பொடி செய்முறை பற்றி

துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கடலை பருப்பு ஒரு கப்
  2. துவரம்பருப்பு கால் கப்
  3. உளுத்தம்பருப்பு கால் கப்
  4. காய்ந்த மிளகாய் ஐந்து
  5. பூண்டு 20 பல்
  6. உப்பு சிறிதளவு
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு வாணலியில் சிவக்க தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்
  2. பருப்புகளை வறுத்த பிறகு சிறு தீயில் காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்
  3. மிக்ஸியில் துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பூண்டு உப்பு சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  4. இந்த பருப்புப் பொடியில் நெய் சேர்த்து சூடான சாதம், தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்