BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தால் டோக்ளா

Photo of Dal dokla by Krishnasamy Vidya Valli at BetterButter
170
0
0(0)
0

தால் டோக்ளா

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தால் டோக்ளா செய்முறை பற்றி

புரதம் அதிகமுள்ள ஆவியில் வேகவைத்த ஆரோக்கியமான உணவு இது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • కలయిక
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு , பச்சபயறு ,கடலைப்பருப்பு பாசிப்பருப்பு உருட்டு உளுந்து தலா ஒரு மேசைக்கரண்டி
  2. பச்சை மிளகாய் மிளகாய் வத்தல் தலா 1
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. பெருங்காயம் 4 சிட்டிகை
  5. சின்ன வெங்காயம் 3
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  7. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  8. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  9. வறுத்த வேர்க்கடலை ஒரு தேக்கரண்டி
  10. எள் அரை தேக்கரண்டி
  11. தாளிக்க தேவையானவை
  12. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  13. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  14. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு பெருங்காயம் பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. வறுத்து பொடி செய்ய வேண்டியதை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. அரைத்த மாவில் சின்ன வெங்காயம் கொத்தமல்லி இலை வறுத்து பொடி செய்தது எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. ஒரு ட்ரேயில் எண்ணை தடவி செய்து வைத்த மாவு கலவையை விட்டு ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  5. ஆற வைத்து கட் செய்து கொள்ளவும்
  6. தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து கட் செய்த டோக்ளா மீது தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்