வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ட்ரம்ஸ்டிக்

Photo of Chicken drumstick by Abinaya bala at BetterButter
177
1
0.0(0)
0

சிக்கன் ட்ரம்ஸ்டிக்

Aug-12-2018
Abinaya bala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ட்ரம்ஸ்டிக் செய்முறை பற்றி

கோழியின் கால்களை வைத்து செய்யப்படும் ஒரு வகையான ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் லெக் பீஸ் 2
  2. தயிர் 2 டீஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. காஷ்மீரி சில்லி பவுடர் 2 டீஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  7. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  8. மைதா மாவு ஒரு டீஸ்பூன்
  9. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  10. கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
  2. பின் அதனை நன்கு leg piece ல் தடவிக் கொள்ளவும்
  3. 25 நிமிடங்கள் freeze செய்யவும்
  4. பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் சுவையான சிக்கன் டிரம்ஸ்டிக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்