வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி பிரியாணி

Photo of Country chicken Briyani by Abinaya bala at BetterButter
525
1
0.0(0)
0

நாட்டுக்கோழி பிரியாணி

Aug-12-2018
Abinaya bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி பிரியாணி செய்முறை பற்றி

நாட்டுக்கோழி வைத்து செய்யப்படும் ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 2 ஆழாக்கு
  2. நாட்டுக் கோழி ஒரு கிலோ
  3. வெங்காயம் 2
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய் 3
  6. கரம் மசாலா பொருட்கள்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  8. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  11. பிரியாணி மசாலா 4 டீஸ்பூன்
  12. தயிர் 2 டீஸ்பூன்
  13. எலுமிச்சைச் சாறு ஒரு மூடி
  14. புதினா சிறிதளவு
  15. கொத்தமல்லி சிறிதளவு
  16. உப்பு தேவையான அளவு
  17. நெய் 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் நாட்டுக்கோழியை தேவையான மசாலா பொருட்கள் மற்றும் தயிர் புதினா சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்
  2. குக்கரில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி கரம் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் அதனுடன் தயிர் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  4. பின் தேவையான மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
  5. ஊற வைத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீரில் வேக விடவும்
  6. பின்ன அரிசிக்கு ஏற்றவாறு நீர் ஊற்றி வேகவிடவும் அரிசியை அதனுடன் சேர்க்கவும்
  7. குக்கரை மூடும் முன் அதன் மேல் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மூடவும்
  8. 3 விசில் விட்டு இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்