Photo of Methu vadai by Shoba Jaivin at BetterButter
331
0
0.0(0)
0

மெதுவடை

Aug-13-2018
Shoba Jaivin
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மெதுவடை செய்முறை பற்றி

மெதுவடை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. மிளகு-2 ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு
  7. இஞ்சி சிறு துண்டு

வழிமுறைகள்

  1. ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே உளுந்தை ஊறவைத்து ஆட்டிக் கொள்ளவும்
  2. அதில் கருவேப்பிலை உப்பு இஞ்சி மிளகு வெங்காயம் சேர்த்து கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்