வீடு / சமையல் குறிப்பு / சீஸ் சப்பாத்தி

Photo of Cheese chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
415
0
0.0(0)
0

சீஸ் சப்பாத்தி

Aug-13-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீஸ் சப்பாத்தி செய்முறை பற்றி

புரதசத்து நிறைந்த சீஸ் வைத்து எளிதி்ல் செய்யும் சப்பாத்தி வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மல்டி கிரெய்ன் ஆட்டா மாவு கால் கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. துருவிய சீஸ் அரை கப்
  4. உப்பு காரப்பொடி கரம் மசாலா தனியா பொடி சீரகப் பொடி தலா நான்கு சிட்டிகை
  5. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு வெந்நீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. இரண்டாக பிரித்து இரண்டு சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்
  3. துருவிய சீஸ் உடன் உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. வட்டமாக இட்ட சப்பாத்தியின் நடுவில் செய்து வைத்திருக்கும் சீஸ் கலவையை வைத்து மூடிக்கொள்ளவும்
  5. தோசைக் கல்லில் சப்பாத்தியை போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  6. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்