Photo of Rava Payasam by Sowmya Sundar at BetterButter
615
0
0.0(0)
0

ரவை பாயசம்

Aug-13-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை பாயசம் செய்முறை பற்றி

ரவை ,சர்க்கரை மற்றும் பால் சேர்த்து செய்த ஈசியான பாயசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாம்பே ரவை -1/4 கப்
  2. பால் - 2 1/2 கப்
  3. சர்க்கரை- 1/2 கப்
  4. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்
  5. நெய்-2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-6

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. அதே நெய்யில் ரவை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வறுத்து கொள்ளவும்
  3. அதில் பால் சேர்த்து நன்றாக வேக விடவும். பின்பு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  4. ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்