வீடு / சமையல் குறிப்பு / கோழி மலாய் பீட்சா

Photo of Chicken malai pizza by Sumaiya Arafath at BetterButter
1465
1
0.0(0)
0

கோழி மலாய் பீட்சா

Aug-13-2018
Sumaiya Arafath
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோழி மலாய் பீட்சா செய்முறை பற்றி

இது மிகவும் சுவையாகவும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழி இறைச்சி நெஞ்சுப்பகுதி
  2. துருவிய பன்னீர் ஒரு கப்
  3. திக்கா மயோனைஸ் 1/2 கப்
  4. தக்காளி சாஸ்
  5. நறுக்கிய குடை மிளகாய் அரை கப்
  6. மொஸரலா சீஸ் ஒரு கப்
  7. இத்தாலியன் ஹெர்ப்ஸ்-தேவைக்கு
  8. உப்பு தேவைக்கு
  9. வத்தல் பொடித்தது(சில்லி ப்ளேக்ஸ்) - தேவைக்கு
  10. மைதா மாவு 2 கப்
  11. ஈஸ்ட் ஒரு தேக்கரண்டி
  12. பேக்கிங் பவுடர் கால் தேக்கரண்டி
  13. சர்க்கரை 2 தேக்கரண்டி
  14. எண்ணெய் மூன்று தேக்கரண்டி
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. சிறு சூடு தண்ணீர் மாவு குழைக்க

வழிமுறைகள்

  1. பீட்சா மாவு குழைக்க:
  2. மைதா மாவு ஈஸ்ட் சர்க்கரை உப்பு பேக்கிங் பவுடர் எண்ணை தண்ணீர் ஊற்றி நன்றாக குழைத்து 3 மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து உப்பு மிளகு சேர்த்து வேகவைக்கவும்.
  4. அதை சிறு துண்டுகளாக நறுக்கி மயோனைஸில் கலக்கி வைக்கவும்
  5. 1 மணி நேரம் கழித்து மைதா மாவை எடுத்து நன்றாக பிசைந்து சப்பாத்தி போல் பரத்தவும்.
  6. உணவின் மீது தக்காளி சாஸ்,அதன் மீது மயோநைஸ் கோழி கலவை,துருவிய பன்னீர் சேர்க்கவும்.
  7. அதன் மேலே துருவிய மொசரல்லா சீஸை போடவும்.
  8. அதன் மேலே இட்டாலியன் ஹெர்ப்ஸ் சில்லி பிளேக்ஸ் தூவவும் . நறுக்கிய குடைமிளகாய் போடவும்.
  9. 10 நிமிடம் சூடாக்கிய ஒவணில் 170 டிக்ரி வெப்பத்தில் 12-15 நிமிடம் பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்