வீடு / சமையல் குறிப்பு / கரிக்கின் ஷேக்

Photo of Tender coconut milk shake by Sumaiya Arafath at BetterButter
315
1
0.0(0)
0

கரிக்கின் ஷேக்

Aug-13-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கரிக்கின் ஷேக் செய்முறை பற்றி

வெப்பத்தை தணிக்கும் ஒரு நல்ல பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கேரளா
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கரிக்கு 2
  2. ஐஸ் பால் ஒன்றரை லிட்டர்
  3. பாதாம் விழுது கால் கப்
  4. முந்திரி பருப்பு கால் கப்
  5. சர்க்கரை தேவைக்கு
  6. கரிக்கு தண்ணீர் அரை கப்

வழிமுறைகள்

  1. முதலில் கரிக்கை மிக்சியில் இட்டு நன்றாக அடிக்கவும்
  2. இந்த கலவையில் பாதாம் முந்திரி கலவை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்
  3. அதில் கெட்டியான ஐஸ் பாலை விட்டு நன்றாக அடிக்கவும்
  4. சிறிது கரிக்கு தண்ணீர் சேர்க்கவும்
  5. ஐஸாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்