வீடு / சமையல் குறிப்பு / உளுந்து தேன் மிட்டாய்

Photo of Ulundhu thaenmittai by poorani Kasiraj at BetterButter
438
1
0.0(0)
0

உளுந்து தேன் மிட்டாய்

Aug-13-2018
poorani Kasiraj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து தேன் மிட்டாய் செய்முறை பற்றி

உளுந்து தேன் மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1/4 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. வெல்லம் கரைத்தது 3/4 கப்
  4. உப்பு சிறிது
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அரிசி உளுந்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  3. மாவில் சிறிது உப்பு சேர்க்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்
  5. எண்ணெய் நன்கு சூடாக இருக்க வேண்டும்
  6. மாவை சிறு சிறு உருண்டைகளாக கை கொண்டு ஊற்றவும்
  7. மறுபக்கம் வெல்லக் கரைசலையும் சூடாக வைக்கவும்
  8. பொரித்த உருண்டைகளை வெல்லப்பாகில் இருபுறம் முக்கி உடனடியாக எடுக்கவும்
  9. உளுந்து தேன்மிட்டாய் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்