Photo of Squid 65 by Gilda Kidson at BetterButter
1209
0
0.0(0)
0

கனவா 65

Aug-13-2018
Gilda Kidson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கனவா 65 செய்முறை பற்றி

Sea food recepie

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கனவா மீன் 500 கிராம்
  2. மஞ்சள் தூள் தேவையான அளவு
  3. சிக்கன் பொடி தேவையான அளவு
  4. சோளம் மாவு, மைதா மாவு தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீனை கழுவி பின் மஞ்சள் தூள் உப்பு சிக்கன் பொடி சேர்த்துக் நன்று கலந்து கொள்ளவும் 1 மணி நேரம் கழித்து
  2. மைதா, சோள மாவு கலந்து
  3. கடாயில் எண்ணெய் வைத்து பொடித்துக் கொள்ளவும்
  4. கனவா 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்