வீடு / சமையல் குறிப்பு / கொத்துக் கறி குழம்பு

Photo of Mutton curry by jothi durai at BetterButter
405
1
0.0(0)
0

கொத்துக் கறி குழம்பு

Aug-13-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்துக் கறி குழம்பு செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவிற்கு சிறந்த சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்துக்கறி கால் கிலோ
  2. சிறிய வெங்காயம் பொடியாக அரிந்தது
  3. சீரகப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  4. மல்லிப்பொடி இரண்டரை டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 1 1/2டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி சிறிதளவு
  7. மிளகுத்தூள் சிறிதளவு
  8. தேங்காய் பால் ஒன்றரை கப்
  9. நல்லெண்ணெய் 75 மில்லி
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்
  2. கரி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்க்கவும்
  3. பின்பு சீரகம் மல்லி மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. நன்கு கிளறி தேவையான நீர் சேர்த்து 10. நிமிடம் வேக விடவும்
  5. பின்பு தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்
  6. சுவையான கொத்து கறி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்