மசாலா டீ | Masala tea in Tamil

எழுதியவர் Abinaya bala  |  13th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Masala tea by Abinaya bala at BetterButter
மசாலா டீAbinaya bala
  • ஆயத்த நேரம்

    3

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

1

0

மசாலா டீ recipe

மசாலா டீ தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala tea in Tamil )

  • பால் கால் லிட்டர்
  • டீ தூள் 3 டீஸ்பூன்
  • புதினா சிறிதளவு
  • இஞ்சி சிறு துண்டு
  • ஏலக்காய்-3
  • பட்டை சிறு துண்டு
  • சர்க்கரை தேவையான அளவு

மசாலா டீ செய்வது எப்படி | How to make Masala tea in Tamil

  1. பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  2. பின் மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் எடுத்து அதனுடன் சிறிது இஞ்சி ஏலக்காய் புதினா மற்றும் பட்டை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  3. பின் உடனே டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் இதனுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்
  4. உங்க கொதித்தவுடன் அதில் காய்ச்சிய பாலை சேர்த்து கொதிக்கவிடவும்
  5. வடிகட்டி பருகினால் உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாலா டீ ரெடி

Reviews for Masala tea in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.